காஞ்சிபுரம்

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11-10-2020) அன்று மாலை 5 மணிக்கு சோமங்கலம் ஊராட்சி சார்பாக மேலாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு (11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி...

திருப்போரூர்  தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்கம்

*ஐயா வீரப்பனார்* அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  மாமல்லபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது இதில்உறவுகள் கலந்து கொண்டனர்.  

சோழிங்கநல்லூர் தொகுதி -ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை மலர்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் தமிழறிஞர் ஐயா மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு பிறந்தநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது,

சோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து...

சோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பள்ளிக்கரணை பகுதி சார்பாக நமது வனக்காவலன் ஐயா. வீரப்பனார் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

திருப்போரூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

11.10.2020 ஞாயிறு அன்று மாலை 2.30 மணியளவில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்

மதுராந்தகம் – உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ம.பொ.சி புகழ் வணக்கம்

03.10.2020 சனிக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகண்டை பகுதியில் மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 பேர் தங்களை...