காஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது
ஆலந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏*
கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக...
ஆலந்தூர் தொகுதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு
அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏
கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதி 164...
ஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
163 வட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி.....
ம.மகேஷ்
தொகுதி இணை செயலாளர்
8838170772
ஆலந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
ஆலந்தூர் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது களத்தில் நின்ற அணைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.......
ம.மகேஷ்
தொகுதி இணை செயலாளர்
8838170772
உத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி...
காஞ்சிபுரம் தொகுதிஅண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு
14/04/2021 அன்று புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் மலர் மாலை போட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர்...
காஞ்சிபுரம் தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்
03/04/2021 அன்று மாலை 6 மணி அளவில் சாலபோகம் பகுதியில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
11/04/2021 அன்று மாலை - 5 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்
20/04/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கலந்தாய்வு கூட்டம் விஷார் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
