கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

01.11. 2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலத்தில் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

26/10/2020 அன்று திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் அரசூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம்...

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

23/10/2020, வெள்ளிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இணைந்து நடத்திய புதிய விவசாய மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், களப்போராளிகளுக்கும்...

கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் எலவடி கிராமத்தில் 18.10.2020 அன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது.

உளுந்தூர்பேட்டை – துண்டறிக்கை விநியோகம்

19/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைவாரி கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த அரசின் சேவைகள் அனைத்தும் கையூட்டு...

உளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

15/10/2820 கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் ஐயா அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

11.10.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.  

கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் அசகளத்தூர் கிராமத்தில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவின் இறுதி நாள் அன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் நடுவன் ஒன்றியம் கிராமங்களில் நேரடியாக வீடுகளுக்கே சென்று பேசி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதி – பனை திருவிழா

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிராம கிளை சார்பில் நாம் தமிழர் கட்சி பனை திருவிழாவின் ஒரு பகுதியாக தத்தாதிரிபுரம் ஏரிக்கரையில் 04.10.2020 அன்று சுமார் 400 விதைகள்...