[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும் ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வாகன...
[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி...
கடந்த 20-03-2011 அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு:
தமிழ்திரு. தமிழப்பன் அவர்கள் தமிழர் வரலாறு, தமிழர் வீழ்ச்சி குறித்து...
[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.
புதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பரபரப்பும், வேகமும் தமிழகமெங்கும் கூடி வருவதை நாம் கண்கூடாகபார்த்து வருகையில், 22-02-2011 அன்று...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர்...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புதுகோட்டை முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார்.தமிழ் தேசிய போராளி புதுகோட்டை முத்துக்குமாருக்கு வீர வணக்க பதாகை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிறுவப்பட்டது.
கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
தமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழர் எழுச்சி பாடல்கள் மற்றும்...
தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25 - 01 - 2011 )செவ்வாய் கிழமை மாலை ஈரோடை அஞ்சல் அலுவலகம் முன்பு தொடர் மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத...
[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச...
-pசனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி...
9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.
வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச...
தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ? – ஈரோடை நாம் தமிழர்
ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளனை விடுதலை செய் என பிரசுரிக்கப்பட்ட துண்டறிக்கை ..
உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிமரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண்....
[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.
தாராபுரம் நாம் தமிழர் சார்பாக பெரியார் நினைவு நாள் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதை அடுத்து தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவு நூல்களையும்,...
![[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/erode-gallery.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/100_4509.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_3651.jpg?resize=218%2C150&ssl=1)



![[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/1-81.jpg?resize=218%2C150&ssl=1)


![[படங்கள் இணைப்பு]தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/kodi.jpg?resize=218%2C150&ssl=1)