திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை தலைமையில் 04.10.2020 அன்று பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

04/10/2020 அன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பேரூராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒட்டன்சத்திரம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை – தொகுதி உறுப்பினர் சேர்க்கை

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 03/10/2020 அன்று காலை 11:30 மணி அளவில் கொடைரோடு சுங்கச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது‌.

திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

2021 சட்ட மன்ற தேர்தலின் முன்னோட்டமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி நாகல் நகர் பகுதி சிண்டிகேட் வங்கி அருகே காலை 2 மணி முதல் பகல் 2...

திண்டுக்கல் தொகுதி – சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய போராட்டம்

திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில்...

திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

2021 சட்ட மன்ற தேர்தலின் முன்னோட்டமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி நாகல் நகர் பகுதி சிண்டிகேட் வங்கி அருகே காலை 2 மணி முதல் பகல் 2...

நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நத்தம் அண்ணாநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

திண்டுக்கல் – நீர ஓடை ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பழையகோட்டையில் நீரோடையை அந்த ஊராட்சி மன்ற தலைவர் திமுக வை சேர்ந்த சின்னு என்ற முருகன் தனது சொந்த பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்பு செய்து அதை...

தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010369 நாள்: 06.10.2020 தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  து.சுப்ரமணி                      - 22433071014 துணைத் தலைவர்      -  நா.முகமது காட்டுவ ராவுத்தர்      -...