திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 24/10/2020 அன்று காலை 11:40 மணி அளவில் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பழனி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பழனி சட்டமன்றத்தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக ,நரிப்பாறை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 30 க்கு மேற்பட்ட உறவுகள் தங்களை இணைத்துக்கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பழனிதொகுதி-கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்

பழனிசட்டமன்றத்தொகுதி,கொடைக்கானலில் கொரொனா முன் அனுமதி  முறையை  இரத்து செய்து, வணிகர் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி மாபெரும் முற்றுகைப்போரட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட, தொகுதி, நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் என...

தொகுதி அலுவலகம் திறப்பு – திண்டுக்கல் தொகுதி

திண்டுக்கல் தொகுதி அலுவலகம் 08.11.2020 அன்று செ.வெற்றிக்குமரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.  

நிலக்கோட்டை தொகுதி – பனை விதை நடும் விழா

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 250 பனை விதைகள் நடும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் – பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவைப் போற்றும் நிகழ்வு

நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய மூன்று தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், மூன்று தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சின்னாளபட்டியில் உள்ள ஐயா பசும்பொன் உ....

நிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 9:30 மணி அளவில் பள்ளப்பட்டியில் தமிழ்நாடு நாள் பெருவிழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது மற்றும்அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள ஒன்றியம்...

நத்தம் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி பிரபாகரன் குடில் முன்பு தமிழ்நாட்டுக் கொடியை கையில் ஏந்தி தமிழ்நாடு நாள் சிறப்பாககொண்டாடப்பட்டது  

பழனி தொகுத – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று  பழனி நகரம் *உழவர் சந்தையில்* மக்களுக்கு *கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் துணிப்பை பயன்படுத்துவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வும்* ஆகிய இரண்டு நிகழ்வுகள் *நகர கிழக்கு பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது.