கொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி
ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, லட்சுமணன்பட்டி,பலக்கனுத்து, மூலச்சத்திரம், சிரிராமபுரம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும்...
