தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.04.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டம் பொறுப்புக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை (B.com.,LLB)...
அரூர் சட்டமன்றத்தொகுதி திருமுருகப் பெருவிழா நீர் மோர் வழங்குதல்
அரூர் சட்டமன்ற தொகுதி திருகைலாயபுரம் கிளை சார்பில் தமிழ் இறைவன் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழா நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக...
தருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 17.10.2021 அன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடுதல் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது ...
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி -தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைப்பெற்று.இந்த நிகழ்வு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொது மக்கள்...
தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரூர் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
அரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை கொடுத்தனர்...
தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16/01/2022 , அன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் மாதக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் பாசறைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது..







