தர்மபுரி மாவட்டம்

DHARMAPURI DISTRICT

பாப்பிரெட்டிபட்டி தொகுதி – புலிக்கொடி ஏற்றப்பட்டது

தாளநத்தம் பகுதி - பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றியங்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

அரூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர்க்கு புகழ் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அரூர் கச்சேரி மேடு ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து...

தமிழ் நாடு நாள் பெரு விழா = பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ,வத்தல்பட்டி கிராமத்தில் தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

தமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டுக்கொடியுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் தர்மபுரி மேற்கு  மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார், செயலாளர், தலைவர் , பாசறை...

அரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பையர்நாயக்கன்பட்டி கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரூர் பேருந்து நிலையதிற்கு முன்பு புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருக்கினைத்த அனைத்து உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.  

அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரூர் மூன்று ரோடு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருங்கிணைத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

அரூர் தொகுதி – அலுவலகம் திறப்பு விழா

30-11-2020 அரூர் தொகுதியில் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

அரூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி உட்பட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.