கடலூர் மாவட்டம்

நெய்வேலி -ஜம்புலிங்கனார் புகழ் வணக்கம்

ஐயா நெய்வேலி ஜம்புலிங்கனார் 50வது நினைவு மற்றும் புகழ் வணக்கம் நெய்வேலியில் நடைப்பெற்றது இதில் விருத்தாசலம் தொகுதி சார்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்

கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக 24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன்...

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் 10/10/2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில்,  நாம் தமிழர் கட்சியின் நடைபெற்றது

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...

பண்ருட்டி – நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா

"நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் நாடு நாள் விழா" பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்" நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார் படம் வைத்து...

காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  பழைய காவல் நிலையம் அருகில்,  சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா  ஏற்றப்பட்டது.

சிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா

01-11-2020 அன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் தம்மை நாம் தமிழராக, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச மதிவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட...

நெய்வேலி – நாம் தமிழர் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில மாணவரனி பொதுசெயலாளர் நெய்வேலி ஏ.ஜே. சிவக்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம்...

தலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010428 நாள்: 29.10.2020 தலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விருத்தாச்சலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகள்) தலைவர்             -  கொ.ராம்கி                    - 03461299642 செயலாளர்           -  அ.சுப்ரமணியராஜா                -...