கடலூர் மாவட்டம்

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி

பெரியகாட்டுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் மற்றும் 2000 முககவசம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார்.

புவனகிரி தொகுதி -மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு

மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு புவனகிரி நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

திட்டக்குடி-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 14/05/2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

பண்ருட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பண்ருட்டி தொகுதி வேட்பாளர் சுபாசினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி             https://www.youtube.com/watch?v=UtLIUzHEpio            

குறிஞ்சிபாடி, நெய்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர்சுமதி, நெய்வேலி தொகுதி வேட்பாளர் ரமேஷ் , காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர்  நிவேதா, புவனகிரி தொகுதி வேட்பாளர் ரத்னவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

விருதாச்சலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விருதாச்சலம் தொகுதி வேட்பாளர் அமுதாநம்பி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=llxyn3BbK58

திட்டக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற  திட்டக்குடி தொகுதி வேட்பாளர்  காமாட்சி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=RQABppQmvI4 https://www.youtube.com/watch?v=RQABppQmvI4

விருத்தாச்சலம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விருத்தாச்சலம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

கடலூர் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடலூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

காட்டுமன்னார்கோயில் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.