கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி
புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா- புவனகிரி தொகுதி
தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதியில் குருதி கொடை, 64 மரக்கன்று வழங்குதல், மற்றும் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

