கோயம்புத்தூர் மாவட்டம்

பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா...

பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

01/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவனின் 304 வது புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

பனை விதை நடும் திருவிழா-கிணத்துக்கடவு தொகுதி

கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.9.2019 அன்று  4000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

கலந்தாய்வு-உறுப்பினர் அட்டை வழங்குதல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி  பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று  நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் ஏற்கனவே கட்சியில் இணைந்த...

உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

விவசாய நிலங்கள் வழியாக உயர்  அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது...

பனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  கருமத்தம்பட்டி வடுகபாளையம் குட்டை 1800 பனைவிதைகள் சூலூர் க.க நகர் குட்டை 2700 பனை விதைகள் நடப்பட்டன.

செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்-வால்பாறை

28-8-2019 அன்று தங்கை செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 58 வது பகுதி நீலிக்கோணாம்பாளையத்தபழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்-கவுண்டம்பாளையம் தொகுதி

கவுண்டம்பாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது இதில் தொகுதி செயலாளரான கோவை சதிஷ் துனை செயலாளர் முத்துகுமார் எஸ் எஸ் ஒன்றியம் தலைவர் சுதன் செயலாளர் தனபால்,பொருளாளர் முருகானந்தம் அனைத்து பகுதி பொருப்பாளர்கள்...