கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி
வால்பாறை நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை பிரித்து...
நிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்
10.11.2019 அன்று இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான...
கடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை
வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக
16-10-2019 அன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களை...
மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
மேட்டுபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பாக 06-10-2019 அன்று மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நிகழ்வு பெத்திக்குட்டையில் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 6/10/19 அன்று சக்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா
சிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழில் பெயர்வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்
நிறுவனங்கள் கடைகள் தமிழில் பெயற்பலகை வைக்க வேண்டும் எனவும் அதை நடைமுறை படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில்...
மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (13-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள் இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.
மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .









