கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மண்டலம் சார்பாக நடைப்பெற்ற குருதிக் கொடை நிகழ்வு.
கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மலுமிச்சம்பட்டி ஒன்றியம், மதுக்கரை ஒன்றியம் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான
*செந்தில்நாதன்* அவர்களும்
*பெரியசாமி* அவர்களும்
கோவை GKNM...
கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
ஜெகதீசன் வயது 52 என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக
O+ வகை குருதி அவசரமாக தேவைப்பட்டது.
*கிணத்துக்கடவுதொகுதி* போத்தனூர் பகுதியை சேர்ந்த நண்பர்
*பாலகிருஷ்ணன்* அவர்கள் கோவை GKNM மருத்துவமனையில் குருதிக் கொடையளித்தார். கடுமையான கொரானா தொற்று...
கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்
கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி
கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...
கிணத்துக்கடவு தொகுதி – மருதமலை வேல் பயணம்
கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கோவை மண்டல உறவுகள் ஒருங்கிணைத்த மருதமலை வேல் பயணத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு
கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...
கவுண்டம்பாளையம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டையம்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதியில் 2500 பனை விதைகள் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் தலைமையில் நடப்பட்டது
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் மறைவிற்கு கவுண்டம்பாளையம் தொகுதியின் துடியலூர் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு சார்பாக செலுத்தப்பட்டது.



