கோயம்புத்தூர் மாவட்டம்

சிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 84 வது சிறகத்தில் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை , சாக்கடை வசதிகள் இல்லாமலும் , குப்பைகள் அள்ளப்படாமலும் , குடிநீர் விநியோகம் சீராக இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் 2021 சட்டமன்ற...

கவுண்டம்பாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த குரும்பபாளையம் பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கிணத்துக்கடவு – அம்பேத்கர் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக,, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 400 சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியை சார்ந்த காளப்பட்டி பகுதியில் புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மண்டலம் சார்பாக நடைப்பெற்ற குருதிக் கொடை  நிகழ்வு.

கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மலுமிச்சம்பட்டி ஒன்றியம், மதுக்கரை ஒன்றியம் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது  

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான *செந்தில்நாதன்* அவர்களும் *பெரியசாமி* அவர்களும் கோவை GKNM...

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

ஜெகதீசன் வயது 52 என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O+ வகை குருதி அவசரமாக தேவைப்பட்டது. *கிணத்துக்கடவுதொகுதி* போத்தனூர் பகுதியை சேர்ந்த நண்பர் *பாலகிருஷ்ணன்* அவர்கள் கோவை GKNM மருத்துவமனையில் குருதிக் கொடையளித்தார். கடுமையான கொரானா தொற்று...

கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்

கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி

கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...