பெரம்பூர்

Perambur

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்ச்சி

வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதியில் உள்ள 34 வட்டம் இன்று புலி கொடி ஏற்றப்பட்டது திருத்தங்கல் நாடார் கல்லூரி அருகில் மற்றும் 34 வட்டம் காந்தி சிலை அருகில் மிக சிறப்பாக...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டாம்

வியாசர்பாடி 46. வது வட்டம் கிழக்கு பகுதி 1வது பள்ளம் தெரு காமராஜர் அவன்யூ இடத்தில் செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார்...

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் கண்ணபிரான் கோயில் தெரு எருக்கஞ்சேரி அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20/06/ 2021 அன்று காலை 8:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்

வட சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டம் கண்ணபிரான் கோவில் அருகில் கபசுர குடிநீர் 650 பெயர்களுக்கு கொடுக்கப்பட்டது தொகுதி தலைவர் லிங்கசாமி தொகுதி இனை செயலாளர் பிரபு தொகுதி துனை...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

#அறிவிப்பு தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி 46வது வட்டம் மார்க்கெட்...

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

பெரம்பூர் தொகுதியில் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிழக்குப் பகுதியில் 46வது வட்டம் 37 வது வட்டம் வட்ட உறவுகள் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட உறவுகளும் உப்பில்லாத கஞ்சி வழங்கபட்டுள்ளது  

பெரம்பூர் தொகுதி -மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி சாஸ்திரி நகர், சந்தை (மார்கேட்), 36ஆவது வட்டம் மே 18 இனபடுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வும் உப்பில்லா கஞ்சியும் வழங்கப்பட்டது.