பெரம்பூர் தொகுதி – வள்ளலார் ஐயாவிற்கு புகழ்வணக்க நிகழ்வு.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஐயா வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 400 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.  

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.

பெரம்பூர் தொகுதி சார்பாக  24/10/2020 அன்று காலை 9 மணிக்கு  மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

விருகம்பாக்கம் தொகுதி – புகழ் வணக்கம் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி *30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அண்ணன் திரு. கதிர் ராஜேந்திரன், தொகுதி...

பெரம்பூர் தொகுதி -ஐயா உ. முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 30/10/2020 காலை 8:30 மணிக்கு 36 ஆவது வட்ட, சர்மா நகர் பேருந்து நிறுத்தத்தில் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம்...

துறைமுகத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

துறைமுகம் தொகுதி சார்பாக 01/11/2020 தமிழ்நாடு நாள் பெருவிழா  நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை  முகாம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் 18/10/2020 & 25/10/2020 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி – சமுதாய பணி

விருகம்பாக்கம் தொகுதியில் இருந்து வந்த மின்சார கோளாறுகளை நமது உறவுகள் கொண்டு தக்க அதிகாரியிடம் முறையிட்டு சீர்செய்ய பட்டது.  

இராயபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

ராயபுரம் சட்டமன்ற தொகுதி 48 வது வட்டம் "தமிழ்நாடு நாள்",கொடி பாடல் ,உறுதிமொழி யோடு  தமிழ்நாடு கொடி கையில் ஏந்தி புலிகொடி கம்பத்தில் ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு

24/10/2020 அன்று  காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா

01/11/2020 அன்று காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் முழக்கம் இடப்பட்டது. மேலும் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.