சென்னை மாவட்டம்

துறைமுகம் தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

17/01/2021, ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில்  புதிதாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.    

கொளத்தூர் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

வட சென்னை மேற்கு மாவட்டம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68 வது வட்டம் சார்பில் பொங்கல் திருவிழா, சிறுவர் சிறுமிகள் விளையாட்டு போட்டி மற்றும் கோலப்போட்டிகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

துறைமுகம் தொகுதி – 56வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில் 17.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து...

கொளத்தூர் தொகுதி – பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

கொளத்தூர் தொகுதி கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி சார்பாக 15.01.2021 மற்றும் 17.01.2021 அன்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதி- பாசறை, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010005 நாள்: 11-01-2021 தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் வீரத்தமிழர் முன்னணி செயலாளர் க.ஜனார்தன் கடிகாசலம் 00314267960 இணைச் செயலாளர் தா.அசோக் 11559394410 துணைச் செயலாளர் சண்முகம் சு 10530335881 தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் நா.இராமநாதன் 00314810572 இணைச் செயலாளர் கி.வினோத்குமார் 15813386045 துணைச் செயலாளர் ஆ.பரணிகுமார் 15137733805 சுற்றுச் சூழல் பாசறை செயலாளர் கி.ஏமந்த்குமார் 00314416165 இணைச் செயலாளர் தி.மோகனகிருஷ்ணன் 13091082924 துணைச் செயலாளர் ஏ.ஜெயபாலன் 00230919431 வணிகர் பாசறை செயலாளர் ந.ராஜேந்திரகுமார் 16251002038 இணைச் செயலாளர் ந.செந்தில்குமரன் 10199092263 துணைச் செயலாளர் மு.ராஜகுமார் 10518518412 கையூட்டு...

திரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்

03.01.2021 அன்று வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் திரு.வி.க...

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – குருதிக் கொடை நிகழ்வு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி துணை செயலாளர் திரு.ரா.மணிகண்டன் அவர்களின் தலைமையில் 114 வட்டம் சார்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற்றது உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

03-01-2021 இன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் திரு. கருணா (எ) கோபி அவர்களின் தலைமையில் 115வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட வட்ட,பகுதி,தொகுதி...

துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

3/1/2021 சனிக்கிழமை அன்று துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் 59வது வட்டம் செயலாளர் சண்முகம் மற்றும் தலைவர் முருகன் அவர்களது தலைமையில் சிறப்பாக உறுப்பினர் முகாம்...

விருகம்பாக்கம் தொகுதி – தென்சென்னை மேற்குமாவட்ட கலந்தாய்வு

3/01/2021 அன்று புதியதாக கட்டமைக்கப்பெற்ற தென்சென்னை மேற்குமாவட்டம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.