சென்னை மாவட்டம்

பெரம்பூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு

பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று தமிழினம் சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பூர் தொகுதி – ஈகி அண்ணன் முத்துக்குமார் மலர்வணக்கம்  நிகழ்வு

பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று ஈகி அண்ணன் முத்துக்குமார் அவர்களின்  மலர்வணக்கம்  நிகழ்வு நடைபெற்றது

பெரம்பூர் தொகுதி – திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா கொண்டாட்டம்

வடசென்னை பெரம்பூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்ணணி சார்பாக 30.01.2021 அன்று திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது

விருகம்பாக்கம் – திருமுருகப்பெருவிழா நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை வேளை எம்ஜிஆர் நகர் பச்சையப்பன்சாலை பாலமுருகன் கோயிலில் தமிழ் உறவுகளுக்கு, சக்கரைப்பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. நிகழ்வை கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர்...

கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்

கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021  அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

விருகம்பாக்கம் தொகுதி – அரசின் காப்பீடு அட்டை பெற்றுத்தரும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதியில் , உறவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கூட்டான 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு அட்டையை தகுதியானவர்களுக்கு இலவசமாகப்பெற்றுத்தருகிற களப்பணி. இதுவரை 25 நபர்களுக்கு பெற்றுத்தரப்பட்டு இருக்கிறது. இன்னும் 35 நபர்களுக்கு...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நம் மொழிக்காத்திட இன்னுயிரீந்த மாவீரர்கள் அனைவருக்கும் 25.01.2021 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தில் முத்துக்குமார் குடிலில் வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

24.01.2021 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தில் ஆனந்த் பாபு அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் வட்டம், பகுதி, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இடம் : அம்பேத்கர்...

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – பொங்கல் விழா மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வரும் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் வட்ட, பகுதி, பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்பு குறித்தும் அன்று 08-01-2021 வெள்ளிக்கிழமை தொகுதியின் அனைத்து...

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09-01-2021 அன்று காலை 9 மணி அளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் 114 வட்டத்தில் சேப்பாக்கம் பகுதி தலைவர் திரு.தனசேகரன் அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட...