துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார்...
பெரம்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு
14 /04/2021/ புதன்கிழமை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 35வது வட்டம் முத்துக்குமாரசாமி கல்லூரி அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு
நடைபெற்று முடிந்த 2021 தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதி சார்பில் களமாடிய உறவுகளுக்கு சிறப்பித்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்....
சேப்பாக்கம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
செய்தி பகிர்வு
கா. சாகுல் கமீது
தொகுதி செய்தித் தொடர்பாளர்
பேச:7601002221
வில்லிவாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் 98 வது வட்டத்தில்
இரா,சுதாகர், மோகனசுந்தர், வெஸ்லி சுதாகர் தலைமையில் 3 இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது பழங்கள் மோர்...
துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
14/04/2021 அன்று துறைமுக தொகுதியில் மாலை 5 மணியளவில் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுடன் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா
07/05/2021 அன்று துறைமுகத்தில் 54வது வட்டத்தில் இருந்து தன்னெழுச்சியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் முன்னிலையில் நாம்தமிழர் உறவாய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்....
விருகம்பாக்கம் தொகுதி நீர் மோர் வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் அப்புசாலித்தெருவில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
30/04/2021 அன்று மாலை நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல இருக்கும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடன் சிறப்பான முறையில் கலந்தாய்வு நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை பற்றியும் கட்சியின் வளர்ச்சி பற்றியும்...
அம்பத்தூர் தொகுதி – 87 ஆவது வட்ட கலந்தாய்வு
அம்பத்தூர் தொகுதியில் 87 ஆவது வட்டத்திற்கான பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.