சென்னை மாவட்டம்

பெரம்பூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி  சார்பாக தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கொடியேற்றம் தமிழர் திருவிழா தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

31.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் பெரும்பாட்டன்கள் மருதுபாண்டியர்களுக்கும், பெருந்தமிழர் முத்துராமலிங்கனார் அவர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

ஆயிரம் விளக்கு தொகுதி நிகழ்வுகள் குறித்த கலந்தாய்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில், தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேற்று (14.11.2021) கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் 109 வது வட்ட ஆர்வாளர் அண்ணன் பால் பிரான்சிஸ் அவர்களின் இறப்பிற்கு 2 நிமிடம்...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர்...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 137 வது வட்டம் சூளைப்பள்ளம் வெங்கட்ராமன் சாலைப்பகுதியில் 100...

ஆயிரம் விளக்கு தொகுதி மழை வெள்ளத்தில் மிதந்த 109,112 வட்டத்தில் ஆய்வு

இன்று,(12.11.2021) ஆயிரம் விளக்கு தொகுதியில்.உள்ள 109 மற்றும் 112 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொகுதிச் செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினோம். இதில் சேமிக்கப்பட்ட...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வு.. மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.த.சா இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு, விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி...

இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

06.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

03.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது