சென்னை மாவட்டம்

பெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதிக் கொடை முகாம்  நடைப்பெ ற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருகம்பாக்கம் தொகுதி கலந்தாய்வுக்கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி தமிழர் எழுச்சி நாள், மற்றும் மாவீரர் தினம் நிகழ்வு முன்னெடுப்பு ,பங்களிப்பு பற்றிய  தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நிகழ்வு நடத்தப்பட்டது.  

ஆயிரம் விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு

(21.11.2021) ஆயிரம் விளக்கு *தொகுதி கலந்தாய்வு* சிறப்பாக நடை பெற்று *முடிந்தது* . இதில் கலந்து கொண்ட *109,110, 111, 112, 113, 117, 118* வது வட்டம், மாவட்ட *தலைவர்* ,...

துறைமுகம் தொகுதி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 55-வது வட்டத்தில் உள்ள ஏழுகிணறு முருகன் தியேட்டர் அருகில் உள்ள சமூகக் கூடத்தில் சாலையோரம் இருக்கும் வீடுகள் இல்லாத மக்களை தங்க வைத்திருந்தார்கள் அவர்களுக்காக 19/11/2021அன்று இரவு உணவு...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – துயர்துடைப்பு பணி

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

02.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – தமிழகப்பெருவிழா 

01-11-2021 அன்று நாம் தமிழர் கட்சி  சார்பாக  தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா  திருவிக நகர் சிறுவர் பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது