இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்
29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், 42வது வட்ட நிர்வாகி வெங்கடேசு அவர்கள் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்
29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி இணை செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மூலமாக தமிழின மீட்சிக்காக மயிலாப்பூர் தொகுதியில் திருநங்கை உறவுகள் இணைந்தனர்.
மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், தொகுதி...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வு தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர்& பெரம்பூர் தொகுதிகள் இணைந்து மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இராயபுரம் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி- இராயபுரம் தொகுதி சார்பாக 25/01/2023 அன்று மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்.. மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.. சென்னை மாநில, மாவட்ட,தொகுதி உறவுகள் திரளாக பங்கேற்றனர்..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
22.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
14-1-2023 சனிக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதி சார்பாக புதியதாக இரண்டு இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டன. நிகழ்வு முன்னெடுப்பு கிழக்குப் பகுதி தலைவர் ஜா வில்லியம்ஸ், நிகழ்வு...
தலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023010014
நாள்:06.01.2023
அறிவிப்பு:
வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வில்லிவாக்கம் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ந.மோகனம்
11626363272
துணைத் தலைவர்
கி.பாபு
15464760507
துணைத் தலைவர்
நா.இந்திரகுமார்
10739975082
செயலாளர்
பா.தீபக்
00330514465
இணைச் செயலாளர்
ச.திவாகர்
00330323466
துணைச் செயலாளர்
எ.பிரவீன் குமார்
14354872428
பொருளாளர்
த.கணேசன்
00560221639
செய்தித் தொடர்பாளர்
பு.மாதவன்
11949747404
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் மேற்கு...









