சென்னை மாவட்டம்

தலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023030102 நாள்: 18.03.2023 அறிவிப்பு: இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் க.ஜெகன் 00313154120 துணைத் தலைவர் த.இரவி 00313626115 துணைத் தலைவர் இரா.காளிதாஸ் 18524090796 செயலாளர் லி.விஜயகுமார் 00543269216 இணைச் செயலாளர் மு.ச.சதாம்உசேன் 00313814579 துணைச் செயலாளர் பா.பழனிவேல் 00543114844 பொருளாளர் க.முருகேசன் 00313008360 செய்தித் தொடர்பாளர் த.அழகுராஜன் 00543125731 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

05/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது..

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல்

02-02-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - கிழக்குப் பகுதி, 70-அடி சாலை பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

19.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் 39வது வட்ட நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் தொகுதி‌ – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை,  கொளத்தூர் தொகுதி‌ - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023030084 நாள்: 04.03.2023   அறிவிப்பு சென்னை மாவட்டம், திரு.வி.க. நகர் தொகுதியைச் சேர்ந்த பி.வினோத் (18523233236) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா

இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில்  தைபூசம் நாளன்று (05-02-2023) 50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர்  முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.....

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...