கர்ம வீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஐயா கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு நினைவு புகழ் வணக்கம் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 தியாக தீபம் திலீபன்-நினைவுநாள் நிகழ்வு

வடசென்னை மேற்கு மாவட்டம் நாள். 26.09.2019 அன்று திரு.வி.க நகர் தொகுதி 75வது வட்டத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது.

சி பா ஆதித்தனார் புகழ்வணக்கம்-அடையாறு

வேளச்சேரி கிழக்கு பகுதி சார்பாக 27 செப்டம்பர் அன்று அடையாறு பேருந்து பணிமனை அருகில்  சி பா ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி

29/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை வட சென்னை பெரம்பூர் தொகுதி 46 ஆவது வட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம்...

கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

தொகுதி கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக நடைபெற்றது .

உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

29-09-19 அன்று காலை சைதை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 174 வது வட்டத்தில் உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வனம் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு...

தியாக தீபம் தீலிபன் வீரவணக்க நிகழ்வு-வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு அடையார் பேருந்து பணிமனை அருகில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68வார்டு சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

பனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி

சைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர் பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டது. மேலும் அரசமரம், பப்பாளி மரமும் நடப்பட்டது.