போக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்

இன்று 21.11.2019 காலை போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக துவங்க கோரி தொழிலாளர் நல வாரியம் (சென்னை) DMSல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்து கொண்டது...

நிலவேம்பு கசாயம்:டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை

17-11-19 அன்று சைதை 139 வட்டம் சேகர் நகர் முழுவதும் மற்றும் வடிவேல் தெரு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை அளித்தனர்.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி

நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 104 வது வட்டம் புரசை வெள்ளாள தெருவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,மேலும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 16.11.2019 அன்று 104 வது வட்டம் சாஸ்தரி நகரில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 அன்று மாதா சர்ச் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 139 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நிலவேம்பு சாறு முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 170 வட்டம் நிலவேம்பு சாறு முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 140 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதை தொகுதி கிழக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  171, 172, 174 ஆகிய வட்டங்களில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு-சைதை

3-11-19 அன்று, சைதை 139 வட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக , நிலவேம்பு சாறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் டெங்குவை பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது