சென்னை மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.10.2019 அன்று  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தியாகி சங்கரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 13.10.19 காலை 7 மணியளவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 10 மணி அளவில் திருவிக நகர் மீன் மார்கெட்...

வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக ஐயா வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-ஆயிரம் விளக்கு தொகுதி

ஐயா காமராசர் 44 ஆம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம் 02 அக்டோபர் 2019 காலை 9 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 117 ஆவது வட்டத்தில் உள்ள காமராசர் அய்யா...

பெருந்தலைவர் ஐயா.காமராசர் மலர்வணக்கம்

வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 72வது_வட்டத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

காமராசர் திருவுருவ பலகை திறப்பு விழா-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 142 வது வட்ட சார்பாக 02-10-2019 அன்று காமராசர் திருவுருவ பலகை திறக்க பட்டது . அவ்வணம் அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குருதி கொடையாக மருத்துவ மனைக்கு அளிப்பு-சைதை தொகுதி

மருத்துவமனைக்கு அவசரமாக இரத்தம் தேவை பட்டதை அறிந்து சைதை நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று குருதி கொடையாக வழங்கினர்

கர்ம வீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஐயா கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு நினைவு புகழ் வணக்கம் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 தியாக தீபம் திலீபன்-நினைவுநாள் நிகழ்வு

வடசென்னை மேற்கு மாவட்டம் நாள். 26.09.2019 அன்று திரு.வி.க நகர் தொகுதி 75வது வட்டத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது.

சி பா ஆதித்தனார் புகழ்வணக்கம்-அடையாறு

வேளச்சேரி கிழக்கு பகுதி சார்பாக 27 செப்டம்பர் அன்று அடையாறு பேருந்து பணிமனை அருகில்  சி பா ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.