சென்னை மாவட்டம்

அரசியல் பயிலரங்கம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை மேற்கு பகுதி சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம் 140 வது வட்டத்தில் நடை பெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

18/10/2019 அன்று காலை மாவீரன் வீரப்பனுக்கு பெரம்பூர் தொகுதி 44 ஆவது வட்டம் திரு.வி.க. தெருவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-சைதை

2.10.2019 அன்று  ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம்  சைதை 139 வட்டத்தின் சார்பாக செலுத்தப்பட்டது.

தேர்தல் பரப்புரை-விக்கிரவாண்டி-சைதை தொகுதி

சைதை 139 வட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி இடைதேர்தல் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து  15.10.2019 அன்று அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ஐயா தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஐயா தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு 68வட்டம் ஜார்ஜ் காலனி நடைபெற்றது  இதில் கொளத்தூர்...

ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில் ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் அனுசரிப்பும்‌ ஜானகி ராம் நகரில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

சேகுவேரா வீரவணக்க நிகழ்வு -கொடியேற்றும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி 68வட்டம் சார்பில் சேகுவேரா வீரவணக்க நிகழ்வும்‌ வீனஸ் அருகில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம்-கொடியேற்றம்

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில்  ஜார்ஜ் காலனி பூங்கா அருகில் ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம் மற்றும் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பில் மேற்குப்பகுதியில் 179 வது வட்டம் ,178 வது வட்டம் மற்றும் 177 வது வட்டம் ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் டெங்கு...