சென்னை மாவட்டம்

பொங்கல் விழா-பெரம்பூர் தொகுதி

15/01/2020 பொங்கல் விழா பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் கலந்தாய்வு

12.01.2020 ஞாயிற்று கிழமை அன்று  நாம் தமிழர் சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட முன்னேற்றம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. 1. உறுப்பினர் சேர்க்கை 2. அனைத்து பணிமனைகளிலும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வடபழனி 130வது வட்டம் சார்பாக 12.01.2020 ஞாயிறு காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில்...

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம்.

30.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 74வது வட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது.மேலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு ...

கலந்தாய்வு கூட்டம்-தியாகராய தொகுதி

தியாகராய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 5.1.2020 அன்று அனைத்து வட்டம், பகுதி, மகளிர் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் மேற்கு பகுதி 65வது வட்டத்தில்  இன்று காலை 9 மணி அளவில் இருந்து மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்

கொளத்தூர் கிழக்கு பகுதி 70 வது வட்டத்தில் 4/1/202 லட்சுமி அம்மன் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் -சைதாபேட்டை தொகுதி

சைதை தொகுதி 139வது வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் 01-01-2020 அன்று நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வாரின் நினைவு புகழ்வணக்கம்-கொளத்தூர் தொகுதி

ஐயா நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி 30.12.2019 மாலை 6 மணியளவில் மூகாம்பிகை கோயில் அருகில்   நினைவு நாள் புகழ்வணக்கம் நம் கொளத்தூர் தொகுதி மேற்கு பகுதி 64 வது வட்டத்தின் சார்பாக நடைபெற்றது.