சென்னை மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 26 -01-20 அன்று மாலை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- சைதாபேட்டை தொகுதி

02-02-2020 அன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பொங்கல் திருவிழா-அண்ணாநகர் தொகுதி

(15.01.2020) அன்ற நாம் தமிழர் கட்சி சார்பாக 102 வட்டத்தில்  பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-அண்ணாநகர் தொகுதி

2.2.2020 அன்று மேற்கு பகுதி 106வது வட்டத்தில் அண்ணாநகர் தொகுதி சார்பாக இரண்டு இடத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

அலுவலக திறப்பு விழா -முத்துக்குமார் குடில்-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் "முத்துக்குமார் குடில்" முத்துக்குமார் தந்தை மற்றும்  மாநில ஒருங்கிணைப்பாளர்களால் 29.01.2020 அன்று மிக சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. கொளத்தூர் மட்டுமல்லாது வில்லிவாக்கம், மாதவரம், பெரம்பூர்...

முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியின சார்பாக ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் அவர்களின் தந்தை, தங்கை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு நடைபெற்றது

தமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி

தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக 17.01.2020 அன்று கொளத்தூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு / அண்ணாநகர் தொகுதி

26-1-2020,ஞாயிறு அன்று அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்/பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை

29.1.2020, காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக மகாகவி பாரதிநகர் பேருந்து நிறுத்தம்   வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முத்துகுமார் நினைவு கொடி கம்பம்/சைதை தொகுதி

சைதை தொகுதி 139வது வட்டத்தின்  29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.