மருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி
மகளிர் தினத்தை முன்னிட்டு (08/03/2020) நாம் தமிழர் கட்சி ( நாம் தமிழர் மருத்துவ பாசறை மற்றும் ஷிஃபா மருந்தகம்) இணைந்து மருத்துவ முகாம் ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டம்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி
(08-03-2020) அன்று தி நகர் தொகுதி 132 வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,
தொழிற்சங்க பலகை திறப்பு-வட பழனி பணிமனை
5.03.2020 அன்று நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக வடபழனி பணிமனையில் நாம் தமிழர் தொழிற்சங்க பலகை திறந்து வைத்து கொடி ஏற்றப்பட்டது.
தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்-சென்னை மண்டலம்
05.03.2020 அன்று நாம் தமிழர் சென்னை மண்டலம் தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
கலந்தாய்வு கூட்டம் -திரு.வி.க நகர் தொகுதி
வட சென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பாக 3.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-சைதாபேட்டை தொகுதி
சைதாபேட்டை தொகுதி சார்பாக 01-03-20 அன்று 140வது வட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 102 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் (1.3.2020) அன்று நடைபெற்றது இதில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு துளசிச்செடி வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி
சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.
கொடியேற்றும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி
எழும்பூர் தொகுதி 61 வது வட்டத்தில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு 1.2.2020 அன்று நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள்-திரு.வி.க நகர் தொகுதி
29.01.2020 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி - இளைஞர் பாசறை சார்பாக - 72வது வட்டத்தில்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.