கோவில் திரு விழா-வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி

(4-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் மற்றும் வடப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும்...

குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும்...

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

28.07. 2019 அன்று ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் தொகுதியின் அனைத்து நிலை மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் முன்னிலையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி-செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம்  வடப்பட்டினம்   ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன்  கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி...

அப்துல்கலாமின் நினைவு தினம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி

ஐயா அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சியினர் நினைவை போற்றினர்

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

21.07.2019 அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கானத்தூர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

21-07-2019 ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க பொதுக்கூட்டம்

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு ஊராட்சியில்  நேற்று 17-7-2019 அன்று கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் 117வது பிறந்தநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மரக்கன்று வழங்கும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம்  வெள்ளங்கொண்ட அகரம்  ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி...

நாற்று பண்ணை அமைத்தல்- திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நாற்று பண்ணை கடப்பாக்கத்தில்  அமைக்கப்பட்டது