மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
26.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அண்ணன் சீமான் அவர்களால் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402
செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
17.01.2021 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரையப்பாக்கம், ஏறுவாக்கம் ஆகிய கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402
தாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா
*17.01.2021* தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சி கரிகாலன் தெருவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு _பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் இசைநாற்காலி விளையாட்டு_ நிகழ்வுகள் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு
உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
03.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட முருக்கஞ்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012553
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
த.சசிகுமார்
-
00321916715
துணைத் தலைவர்
-
நா.கிரிலோகநாதன்
-
01434076812
துணைத் தலைவர்
-
வி.தங்கராஜ்
-
01321688366
செயலாளர்
-
கு.திருமலை
-
00321610901
இணைச் செயலாளர்
-
சு.பாலசிங்
-
01321228028
துணைச் செயலாளர்
-
து.மணிகண்டன்
-
00321066634
பொருளாளர்
-
பெ.சரவணகுமார்
-
00321583753
செய்தித் தொடர்பாளர்
-
இர.முருகவேல்
-
00321736088
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012554
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்)
தலைவர்
-
க.மனோகரன்
-
10893932250
செயலாளர்
-
ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர்
-
00321832356
பொருளாளர்
-
ஷே.சர்தார் மன்சூர்
-
15390277129
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தென் சென்னை தெற்கு மாவட்டப்...
சோழிங்கநல்லுர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக பள்ளிக்கரணை பகுதியில்
30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.




