கவுண்டம்பாளையம் தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி
                    கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி கீரணத்தம் பகுதி கரட்டுமேடு முருகன் கோவில் தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி தொகுதி &  மாவட்ட பொறுப்பாளர்கலால் முன்னெடுக்கபட்டது.
                
            திருப்பரங்குன்றம் தொகுதி – வீரத்தமிழர்முண்ணனி நிகழ்வு
                    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை  முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நடைபெற்றது....
                
            சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா
                    சீர்காழி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தைப்பூச திருவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர்  கி.காசிராமன் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல்...                
            கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
                    தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன்
முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
                
            இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா
                    இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில்  தைபூசம் நாளன்று (05-02-2023)
50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர்  முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.....                
            இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
                    05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...                
            இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
                    05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு சாஸ்திரி நகரில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...                
            உத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு
                    உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள திரு மாகரலீஸ்வரர் கோயிலில் தாய் மொழி தமிழில் வழிபாடு நடைபெற்றது                
            தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி மாநில பொறுப்பாளர் நியமனம்
                    க.எண்: 2022100447
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சேர்ந்த செ.சந்தனகுமார் (12631062617) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த கருப்பசாமி சுகுமாரன் (11421759234) ஆகியோர்
நாம் தமிழர் கட்சி –...                
            காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
                    01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...                
            
		
			








