கொளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை நிகழ்வு
19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உலக சிட்டுக்குருவிகள் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொது மக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபயணம் மூலம்...
மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில்
வைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன்
முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா
இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில் தைபூசம் நாளன்று (05-02-2023)
50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர் முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.....
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு சாஸ்திரி நகரில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...
திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 29.01.2023 நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
செஞ்சி மற்றும் மயிலம் தொகுதி – குருதிக்கொடை அளித்தல்
தேசிய தலைவர் மேதகு வே திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள் இணைந்து மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முகாமில் 51...
திட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் 24/01/2023 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது...








