மருத்துவப் பாசறை

தலைமை அறிவிப்பு – மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025010020 நாள்: 16.01.2025 அறிவிப்பு: மருத்துவப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் இரா.ரமேஷ்பாபு 00324586753 மதுரவாயல்-07 துணைத் தலைவர் ரெ.கருப்பையா 17440768972 கரூர்-173 துணைத் தலைவர் ச.சந்திர பிரபா 11164558167 ஆலந்தூர்-09 செயலாளர் சிவக்குமார் களஞ்சியம் 00459260045 விருகம்பாக்கம்-67 இணைச் செயலாளர் பூ.கீதாலட்சுமி 11543148897 ஆயிரம்விளக்கு-161 துணைச் செயலாளர் இரா.வந்திய தேவன் 00131183862 மதுரவாயல்-376 பொருளாளர் வே.கிருஷ்ணசாமி 16449360429 திருச்சி கிழக்கு-73 செய்தித் தொடர்பாளர் இரா.கார்த்திகேயன் 00321489575 கீழ்வேலூர்-164 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார்...

நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் தூத்துக்குடியில் மருத்துவ முகாம்கள்!

கனமழை பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக 28-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சோட்டையன்தோப்பு மற்றும் லூர்தம்மாள்புரம் ஆகிய இடங்களில்...