மக்கள் நலப் பணிகள்

திரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து. பருப்பு  100...

ஊரடங்கு உத்தரவு உணவு வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்/திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8 தினங்களாக உணவின்றி தவிப்போர், சாலையோரத்தில் வசிப்போர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்போர் என தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..கடந்த நான்கு...

திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியில் பொன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 12/04/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

கபசுர குடிநீர் வழங்குதல் விக்கிரவாண்டி தொகுதி

12 /4 /2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிபட்டு கிராமத்தில் விடுபட்ட பகுதிகளில்  கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி/கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்/

12/04/2020 விக்கிரவாண்டி தொகுதி நேமூர் அண்ணா நகர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நில வேம்பு குடிநீர் வழங்கல்/நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம் சார்பாக ,12.4.2020 அன்று கேத்தனூர் கிராமத்தில மு.கலையரசன் முன்னிலையில் மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கொளத்தூர்

12/04/2020 காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சதீஷ் மற்றும் சஞ்சய்காவல் துறையோடு இணைந்து இன்றைய களபணியில் விஜய், மகேந்திரன், விக்னேஷ், பாலாஜி, ஆனந்த் பரமசிவம் செயலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியோர் இணைந்து வழங்கினர்

வேளச்சேரி-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

வேளச்சேரி தொகுதியில் உள்ள  அடையாறு ,பெசன்ட் நகர் ,திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது .

கபசுர குடிநீர் வழங்குதல்-நெல்லிகுப்பம்

நாம் தமிழர் கட்சி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நெல்லிக்குப்பத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்பண்ருட்டி தொகுதி இனை செயலாளர் திரு அய்யப்பன்பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை இ.செயலாளர் கார்த்திகேயன்...

கபசுர குடிநீர் வழங்குதல்-மானாமதுரை தொகுதி

மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராமம்*நாம் தமிழர் கட்சி கழுகேர்கடை கிளைதலைவர் ஹக்கீம் மற்றும் செய்யது அவர்களின் முன்னெடுப்பில், இன்று (11.4.2020 ) காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…கழுகேர்கடை கிளை நிர்வாகிகள்...