மக்கள் நலப் பணிகள்

கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

13-04_2020  திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்  கபசுரக் குடிநீர்      பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு -காய்கறிகள் கிராம மக்களுக்கு வழங்குதல்-நன்னிலம்

11.04.2020 ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு காய்கறிகள் நன்னிலம் தொகுதி சிறுபுலியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை /விழிப்புணர்வு பிரச்சாரம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்

31.03.2020 அன்று கொரோனொ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க #_விழிப்புணர்வு பிரச்சாரமும் #_நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்

12.04.2020 இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் ஒன்றியம் #_பருத்தியூர்_ஊராட்சியில் #_ஐயா_திரு_அம்மைநாதன் #_ஊராட்சி_மன்றத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் #_காவல்_துறை#_மருத்துவத்துறை #_செவிலியர்...

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்வு- மானாமதுரை

தொடர்ந்து 8வது நாளாக,(13.4.2020) அரசின் உத்தரவை மதித்து திருப்புவனம் ஒன்றியம் *நாம் தமிழர் கட்சி சார்பில்* திருப்புவனம் பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய *தூய்மை பணியாளர்களுக்கு* 75 நிரந்தர முகக்கவசம் பேரூராட்சி *செயல் அலுவலகர்* (EO)...

திருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியில் 13/04/2020 திங்கள்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள்கள் வழங்குதல்/திருப்பத்தூர்

நாம் தமிழர் கட்சி , சிவகங்கை மண்டலம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கல்லல் ஒன்றியம், சார்பாக 12/4/2020 தளக்காவூர் மானகிரி கிளை தாணி ஓட்டுநர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் காய்கறிகளும்...

கபசுரக் குடிநீர் வழங்கல்-உளுந்தூர்பேட்டை

11.04.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பிரான்சு நாம் தமிழர் பிரான்சு மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களுக்கு மற்றும் ஈழ உறவுகளுக்கு உதவி

நாம் தமிழர் பிரான்சு கிளை சார்பாக 15 நாட்களுக்கு மேல் தங்கள் குடும்பத்தை நேரில் பார்க்காமல்  தங்கள் உயிரை துச்சமாக மதித்து  பணியாற்றிவரும்  போண்டி மருத்துவமனை ஊழியர்களுக்கு  (மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவு...

கபசுர குடிநீர் வழங்குதல்- உளுந்தூர்பேட்டை

12/04/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையில் கொரோனா நோய்த்தடுப்பிற்காக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.