திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின்
கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...
ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை
11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில்
கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....
கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்
சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் – காட்டுமன்னார்கோயில் தொகுதி
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக _ திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_ *பாளையங்கோட்டை* பகுதியில் (மேல்பாதி,கீழ்பாதி, வடக்குபாளையம்). குமராட்சி ஒன்றியம்_ *மேலவன்னியூர்* பகுதியிலும் திருமுட்டம் மேற்கு...
உறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 27ம் கட்ட *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது இதில் 20 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்
13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக தாம்பரம் சட்டமன்ற உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி
06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் – புதுச்சேரி தொகுதி – தட்டாஞ்சாவடி தொகுதி
(16-8-2020) புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை வினோபாநகர் பகுதியில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
05-09-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.









