மக்கள் நலப் பணிகள்

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் 09/06/2021 அன்று கொரோனா தொற்றை கட்டுப்டுத்தும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் 10/06/2021 அன்று கொரோனா தொற்றை கட்டுப்டுத்தும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது . புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரகுடி ஊராட்சியில் 09/06/2021 அன்று கொரோனா தொற்றை கட்டுப்டுத்தும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

திருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்குத் தொகுதியில் இன்று 18.05.2021 காலை 11 மணிக்கு இன எழுச்சி நாள் நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா. பிரபு MA...

சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை கதிர்வேல் அவர்கள் முன்னெடுத்தார்.  

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோவில் கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் ராஜா பார்த்திபன் தலைமை பிரகாஷ் தொகுதி செயலாளர் களப்பணி செய்தவர்கள் பார்த்திபன் கிருஷ்ணகுமார் விமல்ராஜ் பதிவு செய்தவர் இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் திருவிடைமருதூர் தொகுதி 7904123252  

சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சியில் உள்ள ஆலாங்காட்டானூர் பகுதியில், மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கிப்பட்டது,...

சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரசிராமணி பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இந்நிகழ்வினை முன்னெடுத்தனர்.  

கோவில்பட்டி தொகுதி ஆதரவற்ற முதியோர்க்கு மதிய உணவு வழங்கல்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 31.05.21 திங்கட்கிழமையன்று கோவில்பட்டி நகர பகுதிகளில் வாழும் ஆதரவற்ற முதியோர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் ஒன்றியம் நாகரசன்பேட்டை மற்றும் ஊராட்சி ஊராட்சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் கதிரவன் தலைமை பிரகாஷ் தொகுதி செயலாளர் களப்பணி செய்தவர்கள் ரஞ்சித் அஜித் பதிவு செய்தவர் இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் திருவிடைமருதூர் தொகுதி 7904123252