கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம் தத்துவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள அணக்கரை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் சி நவீன்குமார் தகவல் தொழில்நுட்ப பாசறை துணை...

கோவை கிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்

கோவை கிணத்துக்கடவு தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள், ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாள் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் வடக்கு ஒன்றியம் மோடிபட்டு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகாக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்து. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம் தத்துவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள உக்கரை அம்மையப்பன் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்வை முன்னெடுத்தவர் சி நவீன்குமார் தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் களப்பணி...

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி கிளையில் 08.06.2021 அன்று கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பிரபாகரன் பெரியகுளம் இளைஞர் பாசறை...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

05.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , நடுவன் ஒன்றியம் பேரணாம்பட்டு , கார்கூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில், கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

06.06.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , நடுவன் ஒன்றியம் பேரணாம்பட்டு , பல்லலகுப்பம் ஊராட்சியில்,கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க , மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் பிரியன் 8825533452  

குளச்சல் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று குளச்சல் தொகுதி ஆளூர் பேரூராட்சி சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் பதினொன்றாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்