கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம் .

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இப்படிக்கு தொகுதி செயலாளர் மணிவண்ணன்  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி உட்பட்ட ஈச்சன்விளை குளம் பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் கீழத்தட்டாபாறை ஊராட்சியில் தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 14/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

#அறிவிப்பு தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி 46வது வட்டம் மார்க்கெட்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 14-06-2021 வாணியம்பாடி நகரம் பெரியப்பேட்டை பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி:9884191580  

சுந்தராபுரம் ஆதறவற்றோருக்கு உணவு வழங்குதல்

12/06/21, 12வது முறையாக.. நாம் தமிழர் கட்சியின், ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டத்தின் கீழ் இன்று 100 பேருக்கு உணவு, தண்ணீர் , முகக்கவசம் வழங்கப்பட்டது!! சுந்தராபுரம் மற்றும் ஈச்சனாரி பகுதிகளில் இன்று சேவைகள் நடந்தது.. *கள வீரர்கள்:* 1அசோக் குமார் 2ராஜ்குமார் 3அஹமத்...

கம்பம் சட்டமன்ற தொகுதி ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல்

கம்பம் நகரநாம் தமிழர் கட்சி சார்பில் 13.06.2021 அன்று கம்பத்தில் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி சிலை அருகில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ப.கண்ணன் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண். 9677608288  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 15-06-2021 ஆலங்காயம் ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  

ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி

10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...