பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – கவுண்டம்பாளையம் தொகுதி
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2023 அன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள ஐயாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2023 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனியில் உள்ள பெருநகராட்சி பள்ளியின் சுற்றுபுறத்தை சுத்தம் செய்து, மாணவர்களுக்கு எழுது...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு
மே 01, உழைப்பாளர் நாள் விழா - தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான்
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தொகுதி செயலாளர் ஜவஹர் தலைமையில் சீர்காழி நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்...
தாராபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி தாராபுரம் நகரம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு தாராபுரம் நகராட்சி முன்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்
வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி...









