நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு...
திருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத மிகுமின் நிறுவனம் அருகில் உள்ள கு.காமராஜர் ஐயா சிலைக்கு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (15.07.2021) அன்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
தஞ்சாவூர் தொகுதி தஞ்சை ஒன்றியத்தின் சார்பில் கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
காஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது
கர்நாடகா தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு
1982ம் ஆண்டு கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினருக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய தமிழர்களை அம்மாநில அரசு ஜூலை தங்க வயலில் தாய்மொழி தமிழுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்...
இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – கரூர் சட்டமன்ற தொகுதி
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.07.2021 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு கீழ்பென்னாத்தூர் – இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 7.7.2021 அன்று செலுத்தப் பட்டது.
தேனி கிழக்கு மாவட்டம் – கண்ணீர் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தகப்பனார் செந்தமிழன் அப்பா மறைவுக்கு தேனியில் 14.05.2021 கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
திரு.வி.க நகர் தொகுதி – மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு
திரு.வி.க நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சர்பாக 75வது வட்டம் சார்பில் வெங்கடாத்திரி தெருவில் மே 18 இனப்படுகொலை நாளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..
செய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு செய்யாறு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது









