இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 27ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

ஆரியத்தை எதிர்த்து, திராவிடத்தை மறுத்து ‘தமிழர் கழகம்’ கண்ட தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, மொழிப்போர் களத்தினை முன்னின்று வழிநடத்திய பெருவீரர், தமிழர்கள் விழிப்புற்று தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் மலர்ந்திட கனவு கண்ட தன்னிகரில்லா...

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் - அம்பத்தூர் இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம்...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 27/11/2021 அன்று மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி, குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 6-12-2021 (திங்கள்கிழமை) அன்று நினைவேந்தலும், புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

நன்னிலம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்கம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2021 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், நெல் ஜெயராமன் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி அலுவலகத்திலும் மற்றும் வலங்கைமான் கிழக்கு, நன்னிலம் வடக்கு ஒன்யத்திலும்...

மதுரவாயல் தொகுதி – அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

 மதுரவாயல் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் 65ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு 6/12/21 அன்று  வானகரம் மேட்டுக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

27. 11 .2021 அன்று மாலை 6. மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் திரு. சரவண பிரபு அவர்கள் வரவேற்புரை ஆற்ற அகவணக்கம்...

புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இலாசுப்பேட்டை தொகுதியில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் செ.மணிபாரதி தொகுதி செயலாளர் நிர்மல்சிங்  ஒருங்கிணைப்பில் சுடரேற்றி மலர்தூவி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பாக தாயக போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.