பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி
பெருந்தலைவர் ஐயா காமராசர்
அவர்களின் 47வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (02-10-22) தாராபுரம் புதிய நகராட்சி அருகில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் &...
கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..
குடியாத்தம் தொகுதி – திருவருட்பிரகாச வள்ளலார் மலர்வணக்க நிகழ்வு
குடியாத்தம் தொகுதி சார்பாக,
திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும்...
குடியாத்தம் தொகுதி – ஐயா தமிழ் ஒலி நினைவேந்தல்
குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது
வள்ளலார் புகழ் வணக்கம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
(5/10/22) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் வள்ளலார் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு
2.10.2022 அன்று பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவேந்தல் பூந்தமல்லி தொகுதி சார்பில், சென்னீர்குப்பம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் (09/10/2022)காலை 10 மணிக்கு ஐயா.பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு புகழ் வணக்க செலுத்தப்பட்டது.
உத்திரமேரூர் தொகுதி – ஐயா இம்மானுவேல் சேகரன் புகழ் வணக்க நிகழ்வு
உத்திரமேரூர் தொகுதி உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சேத்துப்பட்டு கிராமத்தில் ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு
திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு உறுப்பினர்...
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26/09/2022 திங்கட்கிழமை கிருட்டிணகிரி(கி) மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் கவுண்டனுர் ஊராட்சி சோனார் அள்ளியில் கொடிமரம் அருகில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மலர்தூவி ...









