விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்

விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டம் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி உறவுகளுக்கு அரிசி பையினை வழங்கினர். திரு. ஆனந்த்,திரு. அருணாச்சலம், திரு....

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 21-11-2020 அன்று விலவூர் பேரூராட்சி மருந்துக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகளான, தமிழ் முழக்கம்’ ஐயா சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர்) மற்றும் பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன் (ஆன்றோர் அவை செயலாளர்) அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர்...

இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு

21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர்...

அரியலூர் தொகுதி மரக்கன்று மற்றும் பனை விதையை நடுதல்

அரியலூர் தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் கிளையின் சார்பில் 22-11-2020 அன்று அரச, ஆல மரக்கன்றுகள் மற்றும் ஏரியை சுற்றி 200 பனை விதைகள் நடப்பட்டன.

கடலூர் – கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு

22-11-2020 அன்று காலை 10 மணி 1 ஒரு மணி வரை கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில்...

கடலூர் – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

06-09-2020 அன்று கடலூர் வடக்கு ஒன்றியம் மனவெளி பகுதியில் கபசுர குடிநீர் இலைஞர் பாசறை பொறுப்பாளர் வினோத் திலைமையில் வழங்கப்பட்டது.

கடலூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா.

03-10-2020 அன்று காலை தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுனர்.

ஒட்டப்பிடாரம் – புலி கொடியேற்றம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் 22/11/2020 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

22-11-2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம், கீழகண்டை, தேவாதூர் மற்றும் ஆத்தூர் ஆகிய நான்கு பகுதிகளில் புலிக்கொடியேற்றப்பட்டது.