முதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

கிராமங்களும் கிராமம் ஒரத்தநாடு தொகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

கடலூர் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட தலைமையகமான வள்ளுவன் குடிலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.  

ஆம்பூர் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தன்னுயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும்...

நத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம்...

ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஆனந்த நகர் பகுதியில் 26/11/2020 அன்று தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவைதினத்தில் புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது  

கடலூர் தொகுதி – குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தொகுதி இரண்டாம் கட்ட குருதிக்கொடை முகாம் (1-12-2020) முதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெற்கு நகர சார்பாக...

ஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரத்தில் 26/11/2020 அன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புலிக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது  

கந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி,கறம்பக்குடி ஒன்றியம் (26-11-2020)அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தினத்தை முன்னிட்டு கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

பல்லடம் தொகுதி – கொடிக் கம்பம் நடும் விழா

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடிக் கம்பம் நடப்பட்டது. மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.