குவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக குவைத் அதான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. எழில்செல்வம் அவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக குவைத் செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள்,...
கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ் குளம் ஒன்றியம் பகுதி உறவுகள் மற்றும் மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அன்று 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்...
பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – கவுண்டம்பாளையம் தொகுதி
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2023 அன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள ஐயாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வாமடம் பகுதியில் (16-07-2023) அன்று சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) பெரியார் தூணிலிருந்து காந்திசாலையில் உள்ள காமராசர் சிலை வரை பேரணியாக சென்று ஐயா காமராசர் உருவச்சிலைக்கு மாலை...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2023 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனியில் உள்ள பெருநகராட்சி பள்ளியின் சுற்றுபுறத்தை சுத்தம் செய்து, மாணவர்களுக்கு எழுது...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) ஐயா.காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நரையூர் அருகில் 16.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது









